India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக சார்பிலும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல் ஏப்.1 வரை சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அதில் மார்ச்.30 அன்று மாலை 6 மணிக்கு கோவில்பட்டியில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்று பேச உள்ளார் என அதிமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஏழாயிரம்பண்ணை அருகே அச்சங்குளத்தை சேர்ந்த மதிசெல்வம்(55) நேற்று முந்தினம் நள்ளிரவில் உடலில் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த ராஜபாண்டி என்பவரது செல்போன் காணாமல் போனதாக கூறப்படும் நிலையில் இது குறித்து ராஜபாண்டி உள்ளிட்ட 4 பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர் பண்ணுங்க!

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-இல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று 297 வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். அதில் சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் OPS தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டு திமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக போடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக சார்பில் நடத்தப்பட்ட தமிழ்நாடு தலைகுனியாது என்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் OPS தலைமையில் நேற்று நடந்தது. அப்போது OPS பேசிக் கொண்டிருக்கும் போதே பெண்கள் கூட்டம் கூட்டமாகக் கலைந்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Sorry, no posts matched your criteria.