Tamilnadu

News March 25, 2026

சேலம்: இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க

image

சேலம் மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர் பண்ணுங்க!

News March 25, 2026

திருப்பத்தூர்: BSNL நிறுவனத்தில் 120 காலியிடங்கள்! APPLY NOW

image

திருப்பத்தூர் மாவட்ட மக்களே..,BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள 120 ‘senior executive trainee’ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E,B.tech, டிகிரி முடித்த எவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஏப்.15ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். நல்ல வாய்ப்பு, இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 25, 2026

செங்கல்பட்டு: BSNL நிறுவனத்தில் 120 காலியிடங்கள்! APPLY NOW

image

செங்கல்பட்டு மாவட்ட மக்களே..,BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள 120 ‘senior executive trainee’ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E,B.tech, டிகிரி முடித்த எவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஏப்.15ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். நல்ல வாய்ப்பு, இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 25, 2026

விழுப்புரம்: BSNL நிறுவனத்தில் 120 காலியிடங்கள்! APPLY NOW

image

விழுப்புரம் மாவட்ட மக்களே..,BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள 120 ‘senior executive trainee’ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E,B.tech, டிகிரி முடித்த எவரும் விண்ணப்பிக்கலாம். நேர்காணல், தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க ஏப்.15ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE!

News March 25, 2026

திருவள்ளூர்: BSNL நிறுவனத்தில் 120 காலியிடங்கள்! APPLY NOW

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே..,BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள 120 ‘senior executive trainee’ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E,B.tech, டிகிரி முடித்த எவரும் விண்ணப்பிக்கலாம். நேர்காணல், தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க ஏப்.15ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE!

News March 25, 2026

காஞ்சி: BSNL நிறுவனத்தில் 120 காலியிடங்கள்! APPLY NOW

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே..,BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள 120 ‘senior executive trainee’ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E,B.tech, டிகிரி முடித்த எவரும் விண்ணப்பிக்கலாம். நேர்காணல், தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க ஏப்.15ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE!

News March 25, 2026

கள்ளக்குறிச்சி : BSNL நிறுவனத்தில் 120 காலியிடங்கள்! APPLY NOW

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே..,BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள 120 ‘senior executive trainee’ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E,B.tech, டிகிரி முடித்த எவரும் விண்ணப்பிக்கலாம். நேர்காணல், தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க ஏப்.15ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE!

News March 25, 2026

ராமநாதபுரம்: இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

ராம்நாடு மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர் பண்ணுங்க!

News March 25, 2026

ராமநாதபுரம்: இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

ராம்நாடு மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர் பண்ணுங்க!

News March 25, 2026

கோவில்பட்டிக்கு வரும் எடப்பாடி பழனிச்சாமி

image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக சார்பிலும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல் ஏப்.1 வரை சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அதில் மார்ச்.30 அன்று மாலை 6 மணிக்கு கோவில்பட்டியில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்று பேச உள்ளார் என அதிமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!
↑