Tamilnadu

News March 25, 2026

BREAKING: வேதாரண்யம் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு!

image

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. அவ்வகையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதியில் முன்னாள் அமைச்சரும் MLA-வுமான O.S.மணியன் போடியிட உள்ளார். தொடர்ந்து 3வது முறையாக வேதாரண்யம் தொகுதியில் O.S.மணியன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING: ராயபுரத்தில் மீண்டும் ஜெயக்குமார் போட்டி

image

அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் சென்னை ராயபுரம் தொகுதியில் மீண்டும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயக்குமார் கடத்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த முறை ராயபுரத்தில் மீண்டும் இரட்டை இலை துளிருமா? கமெண்ட்ல சொல்லுங்க.

News March 25, 2026

BIG NEWS: தொண்டாமுத்தூர் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு

image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இதில் தொண்டாமுத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அதிமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News March 25, 2026

BREAKING: மதுரை அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

image

தமிழகத்தில் ஏப்.23 அன்று சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதில், அதிமுக சார்பில் போட்டியிடும் 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்களை எடப்பாடி பழனிச்சாமி சற்று முன் அறிவித்தார். அதில்,

மதுரை மேற்கு – செல்லூர் K.ராஜு

திருமங்கலம் – ஆர்.பி.உதயகுமார்

திருப்பரங்குன்றம் – V.V. ராஜன் செல்லப்பா
ஆகியோர் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

News March 25, 2026

BIG BREAKING கோவில்பட்டி அதிமுக வேட்பாளர் அறிவிப்பு

image

தமிழகத்தில் ஏப்.23 அன்று சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதில், அதிமுக சார்பில் போட்டியிடும் 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்களை எடப்பாடி பழனிச்சாமி சற்று முன் அறிவித்தார். அதில் கோவில்பட்டி சட்ட மன்ற தொகுதியில் கடம்பூர் ராஜூ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

News March 25, 2026

BIG BREAKING சிவகாசி அதிமுக வேட்பாளர் அறிவிப்பு

image

தமிழகத்தில் ஏப்.23 அன்று ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதில், அதிமுக சார்பில் போட்டியிடும் 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்களை எடப்பாடி பழனிச்சாமி சற்று முன் அறிவித்தார். அதில் சிவகாசி சட்ட மன்ற தொகுதியில் கே.டி.ராஜேந்திரபாலாஜி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

BREAKING: ஜோலார்பேட்டையில் கே.சி.வீரமணி போட்டி

image

அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் ஜோலார்பேட்டை தொகுதியில், அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி வீரமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை ஜோலார்பேட்டையில் இரட்டை இலை துளிருமா? கமெண்ட்ல சொல்லுங்க.

News March 25, 2026

அரசு மருத்துவமனையில் விறகு அடுப்பில் சமைக்கும் நிலை

image

இந்தியாவில் சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரித்து உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள சிறிய ஓட்டல்கள் மற்றும் சில வணிக நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்ட வந்த நிலையில், விருதாச்சலம் அரசு மருத்துவமனையை மருத்துவ பயனாளிகளுக்கு விறகு அடுப்பில் சமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று(மார்ச் 24) முதல் விறகு அடுப்பில் சமைத்து நோயாளிகளுக்கு உணவு வழங்கப்படுகிறதாக தலைமை மருத்துவர் சாமிநாதன் தெரிவித்தார்.

error: Content is protected !!
↑