Tamilnadu

News March 26, 2026

ராமநாதபுரம்: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News March 26, 2026

அரியலூர்: சட்டமன்ற தேர்தல் குறித்து திமுக ஆலோசனைக் கூட்டம்

image

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில், அரியலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் ஒன்றிய, நகர, பேரூர் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

பெரியகுளம் தொகுதியில் கதிர்காமு போட்டியா?

image

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் வரும் கட்சிகளின் தொகுதிகள் குறித்து நேற்று EPS அறிவித்தார். இதில் பெரியகுளம் தொகுதியில் அமமுக சார்பிலான வேட்பாளர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பெரியகுளம் தொகுதியில் அமமுக சார்பில் அக்கட்சியின் கழக அமைப்புச் செயலாளர் கதிர்காமு போட்டியிட வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தகவல்.

தஞ்சாவூர்: அதிமுக ஆதரவாளர்கள் கொந்தளிப்பு

image

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி NDA கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் அதிமுக வேட்பாளராக தன்னை அறிவித்துக்கொண்டு தொகுதியில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்த ரவணன் கடும் அதிர்ச்சியடைந்ததை தொடர்ந்து, சரவணனின் ஆதரவாளர்கள் தஞ்சை ரயில் நிலையம் முன்பு கூடியதால் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

error: Content is protected !!
↑