Tamilnadu

News March 26, 2026

கிருஷ்ணகிரி: உங்க பகுதி ரேஷன் கடையில் பிரச்சனையா?

image

கிருஷ்ணகிரி மக்களே, உங்க பகுதி ரேஷன் கடைகள் குறித்து புகார் அளிக்க, 1800-599-5950 என்ற இலவச எண்ணை CS-CID-க்கு அழைத்து தெரிவிக்கலாம், அல்லது 044-28592828 (State Consumer Helpline) எண்ணை அழைக்கலாம், மேலும் consumer@tn.gov.in மின்னஞ்சல் முகவரியிலும் புகார் அளிக்கலாம். மேலும், TNPDS இணையதளம் மற்றும் கடைகளில் உள்ள புகார் பெட்டிகள் மூலமாகவும் தெரிவிக்கலாம். இந்த தகவலை SHARE செய்து தெரியப்படுத்துங்க.

கரூர்: 10th போதும் ரயில்வே வேலை ரெடி! NO EXAM

image

திண்டுக்கல் மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் இங்கு க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். சம்பளம் தகுதிக்கேற்ப வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News March 26, 2026

திண்டுக்கல்: 10th போதும் ரயில்வே வேலை ரெடி! NO EXAM

image

திண்டுக்கல் மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். சம்பளம் தகுதிக்கேற்ப வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News March 26, 2026

மதுரையில் தொழிலாளி வெட்டிக் கொலை

image

தத்தனேரி கண்மாய்க்கரை பகுதியை சேர்ந்தவர் செல்வம்(46). சுமைத் தூக்கும் தொழிலாளியான இவர் அப்பகுதியில் உள்ள மயானத்தில் வேலை செய்பவா்களுக்கு உதவியாக இருந்து வந்துள்ளார். கடந்த சில நாள்களாக மயானத்திலேயே அவா் தங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரத்த வெள்ளத்தில் செல்வம் கொலை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்ட மயான ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குமரி தொகுதியில் தளவாய் சுந்தரம் மீண்டும் போட்டியா?

image

NDA கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு பட்டியலை EPS நேற்று அறிவித்தார். அதில் நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு ஆகிய 4 தொகுதிகள் பாஜக, கிள்ளியூர் தமாகாவுக்கும் ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலில் குமரி தொகுதியில் மட்டும் அதிமுக போட்டியிடுகிறது. தற்போது MLA-வாக இருக்கும் தளவாய்சுந்தரம் இந்த முறையும் அதிமுக வேட்பாளராக குமரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 26, 2026

குன்னம்: திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

image

குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செந்துறை பகுதியைச் சேர்ந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகள் 20-க்கும் மேற்பட்டோர், போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில் நேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்தனர். இதற்கு முன்னதாக நேரில் சென்று அமைச்சர் சா.சி.சிவசங்கரை சந்தித்த அவர்கள், சால்வை அணிவித்து திமுகவில் இணைத்தனர்.

error: Content is protected !!
↑