Tamilnadu

News March 27, 2026

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்

image

பழனி & ஒட்டன்சத்திரம் தாலுகாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, ரயில் மற்றும் பஸ் பாஸ் பெறாதவர்களுக்காக சிறப்பு முகாம் (27.03.26) நாளை காலை 10 மணிக்கு பழனி அரசு மருத்துவமனையில் நடைபெறுகிறது. இந்த முகாமில் அடையாள அட்டை & பாஸ் பெற தேவையான சான்றுகள் வழங்கப்பட உள்ளன. பயனாளிகள் 3 பாஸ்போர்ட் புகைப்படம், ஆதார், ரேசன் கார்டு மற்றும் தேவையான ஆவணங்களுடன் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

புதுச்சேரியிலும் ம.நீ.ம போட்டியில்லை – திமுகக்கு ஆதரவு

image

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் மக்கள் நீதி மையம் (ம.நீ.ம) கட்சி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில், புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து, வரவிருக்கும் தேர்தலில் திமுகக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.

News March 27, 2026

கரூர்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

image

கரூர் மாவட்டத்தில் (மார்ச்.26) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.27) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 27, 2026

திண்டுக்கல்: இரவு நேர ரோந்து போலீசார் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று (26.03.2026) வியாழக்கிழமை இரவு நேர ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எண்களை அல்லது அவசர உதவிக்கு 100 என்ற எண்களை அழைக்கவும்.

News March 26, 2026

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (மார்.26) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News March 26, 2026

விருதுநகர்: கோடைக்கால நீச்சல் பயிற்சி வகுப்புகள் 2026

image

விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் 2026 கோடைக்கால நீச்சல் கற்றல் பயிற்சி வகுப்புகள் (LEARN TO SWIM) ஏப்ரல் 1 முதல் ஜூன் 14 வரை 5 தொகுதிகளாக நடக்கும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய சார்பில் மாணவர்கள், இளைஞர்கள். காலை 6.30-9.30, மாலை 3.30-6.30 மணி வகுப்புகள். கட்டணம் ரூ.1770. விவரங்களுக்கு பயிற்றுநர் சுப்ரமணியன்: 9751393412 (காலை10-மாலை6). மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா அறிவிப்பு.

error: Content is protected !!
↑