News March 27, 2026
புதுச்சேரியிலும் ம.நீ.ம போட்டியில்லை – திமுகக்கு ஆதரவு

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் மக்கள் நீதி மையம் (ம.நீ.ம) கட்சி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில், புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து, வரவிருக்கும் தேர்தலில் திமுகக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.
Similar News
News April 20, 2026
புதுச்சேரி: சாலையோரத்தில் கிடந்த சடலம்

காரைக்கால் பாரதியார் சாலை அம்பேத்கர் வீதி சந்திப்பில், சாலையோரத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காரைக்கால் நகர போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகு றித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.