Tamilnadu

News March 27, 2026

புதுக்கோட்டை: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY NOW!

image

புதுக்கோட்டை மக்களே, கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு விண்ணப்பிக்க, ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது.<> இங்கு க்ளிக் செய்து<<>> புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க. இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கும் வீடு உண்டு. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க..!

தஞ்சை: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY NOW!

image

தஞ்சை மக்களே, கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு விண்ணப்பிக்க, ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <>இங்கு க்ளிக் செய்து <<>>புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க. இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கும் வீடு உண்டு. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க..!

திருச்சி: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY NOW!

image

திருச்சி மக்களே, கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு விண்ணப்பிக்க, ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <>இங்கு க்ளிக் செய்து<<>> புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க. இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கும் வீடு உண்டு. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க..!

News March 27, 2026

விழுப்புரம் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்!

image

விழுப்புரம்: விவசாயிகள் அடுத்த பருவத்திற்கு நல்ல தரமான விதைகளை சேமித்து பயன்படுத்த திட்டமிட்டால் விதையின் ஈரப்பதத்தினை கண்டறிந்து பூச்சி நோய் தாக்காத அளவிற்கு நீண்ட நாள் விதை உயிருடன் இருக்க உகந்த வகையில் விதை பரிசோதனை செய்து சேமிக்க வேண்டும் என விழுப்புரம் விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண் அலுவலர் சோபனா செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.

கிண்டி சிறுவர் பூங்கா இன்று திறப்பு

image

கிண்டி சிறுவர் பூங்காவில், பெரிய கூண்டுகள் அமைக்கப்பட்டு, வேடந்தாங்கலில் இருந்து கொண்டு வரப்பட்ட 200க்கும் மேற்பட்ட பறவைகள், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 50க்கும் மேற்பட்ட பறவைகள் திடீரென இறந்ததால், 20ம் தேதி முதல் சிறுவர் பூங்கா மூடப்பட்டது. தொடர் கண்காணிப்பை அடுத்து, இன்று முதல் பார்வையாளர்கள் அனுமதிக்காக, பூங்கா மீண்டும் திறக்கப்பட உள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.

News March 27, 2026

திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுகிறாரா கனிமொழி?

image

திமுக அறிவித்தால் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தயார் என கனிமொழி எம் பி தெரிவித்தாக தகவல் வந்துள்ளது. இதனால் நெல்லை மாவட்ட திமுகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கனிமொழி எம்பி திருநெல்வேலி தொகுதியில் நிற்கும் பட்சத்தில் மாபெரும் வெற்றியை தர தொகுதி மக்கள் தயாராக உள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். கனிமொழி எம் பி க்கு திருநெல்வேலி சட்டமன்ற தரப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

News March 27, 2026

புதுச்சேரி: 5 கோடி தங்க நகைகள் பறிமுதல்-எஸ்.எஸ்.பி. தகவல்

image

புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடக்கிறது. அதையொட்டி இதுவரை 5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என சீனியர் போலீஸ் சூப்பிரண்டு கலைவாணன் நேற்று கூறினார். மேலும் இதேபோல் 1500 லிட்டர் மதுபானம், 1500 கிலோ போதை பொருட்கள், ரூ.15 லட்சம் ரொக்க பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 550 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!
↑