News March 27, 2026
திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுகிறாரா கனிமொழி?

திமுக அறிவித்தால் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தயார் என கனிமொழி எம் பி தெரிவித்தாக தகவல் வந்துள்ளது. இதனால் நெல்லை மாவட்ட திமுகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கனிமொழி எம்பி திருநெல்வேலி தொகுதியில் நிற்கும் பட்சத்தில் மாபெரும் வெற்றியை தர தொகுதி மக்கள் தயாராக உள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். கனிமொழி எம் பி க்கு திருநெல்வேலி சட்டமன்ற தரப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
Similar News
News April 20, 2026
நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.