India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நாளை(மார்ச்.30) முதல் வரும் ஏப்.6-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற உள்ளது. விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் காலை 11 முதல் மதியம் 3 மணி வரை மனுக்களை தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்தார். அதன்படி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் அசோக் குமார் என்பவர் போட்டியிடுவதாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தில் ஒன்றிய செயலாளராக பணியாற்றி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியின் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக சுதாகர் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தியாகதுருகம் ஒன்றிய கழகச் செயலாளராக பதவி வகித்து வருகின்றார்.

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியின் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக ஜெகதீசன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்களை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்தார். அதன்படி கள்ளக்குறிச்சி (தனி) சட்டமன்ற தொகுதியின் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராக அருள் விக்னேஷ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவரணி அமைப்பாளராக இவர் பதவி வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

2026 சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி,
1) ஈரோடு கிழக்கு – விஜய் பாலாஜி
2) ஈரோடு மேற்கு- ஆனந்த் மோகன்
3) மொடக்குறிச்சி- சண்முகம்
4) பவானி- பாலகிருஷ்ணன்
5) பெருந்துறை- அருணாச்சலம்
6) கோபி- செங்கோட்டையன்
7) அந்தியூர்- எம்.விஜய் வெங்கடேஷ்
8) பவானிசாகர்(தனி)- தமிழ்ச்செல்வி

1) சேலம் மேற்கு – லட்சுமணன்
2) சேலம் தெற்கு- விஜய் தமிழன் பார்த்திபன்
3) சேலம் வடக்கு- சிவகுமார்
4) வீரபாண்டி- பழனிவேல்
5) சங்ககிரி- செந்தில்குமார்
6) எடப்பாடி- அருன்குமார்
7) மேட்டூர்- செல்வம்
8) ஓமலூர்- அதியமான்
9) ஏற்காடு(தனி)- லட்சுமி
10) ஆத்தூர் (தனி)- செல்வபாரதி
11) கெங்கவல்லி(பழங்குடி)- சுஜாதா

2026 சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி,
1) திருப்பூர் வடக்கு – சத்தியபாமா
2) திருப்பூர் தெற்கு- பாலமுருகன்
3) அவினாசி(தனி)- கமலி
4) தாராபுரம் (தனி)- சித்ரா
5) காங்கேயம்- மணி
6) பல்லடம்- ராம்குமார்
7) உடுமலை- சங்கர்
8) மடத்துக்குளம்- ஆர்.திருமலை

வருகிற சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி,
1. இராசிபுரம் (தனி) – லோகேஷ் தனபால்
2. சேந்தமங்கலம் (தனி) – சந்திரசேகர்
3. நாமக்கல் – திலீப்
4. பரமத்தி வேலூர் – A.நந்தகுமார்
5. திருச்செங்கோடு – K.G.அருண்ராஜ்
6. குமாரபாளையம் – விஜயலட்சுமி

வருகிற சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி,
1. இராசிபுரம் (தனி) – லோகேஷ் தனபால்
2. சேந்தமங்கலம் (தனி) – சந்திரசேகர்
3. நாமக்கல் – திலீப்
4. பரமத்தி வேலூர் – A.நந்தகுமார்
5. திருச்செங்கோடு – K.G.அருண்ராஜ்
6. குமாரபாளையம் – விஜயலட்சுமி
Sorry, no posts matched your criteria.