Tamilnadu

News August 6, 2025

சேலம்: SBI வங்கி வேலை! APPLY NOW

image

சேலம் மக்களே.., SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates(Customer Support and Sales) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆரம்ப கட்ட சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் பண்ணுங்க. <<>>உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 6, 2025

திண்டுக்கல்: SBI வங்கி வேலை! APPLY NOW

image

திண்டுக்கல் மக்களே.., SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates(Customer Support and Sales) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆரம்ப கட்ட சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் பண்ணுங்க. <<>>உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 6, 2025

நாமக்கல்: SBI வங்கி வேலை! APPLY NOW

image

நாமக்கல் மக்களே.., SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates(Customer Support and Sales) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆரம்ப கட்ட சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் பண்ணுங்க. <<>>உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 6, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

பெங்களூரூ, நாமக்கல் வழியாக இயக்கப்பட்டு வரும் 07355/07356 ஹூப்ளி – ராமேஸ்வரம் – ஹூப்ளி சிறப்பு ரயில் சேவை வரும் ஆக.31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ரயில் 5ஆம் ஆண்டு பயணத்தை தொடங்கியுள்ளது. நாமக்கலில் இந்த ரயில்கள் புறப்படும் நேரம் சனிக்கிழமை இரவு 8:45 மணிக்கும், திங்கள் அதிகாலை 4:20 மணிக்கு 07356 ராமேஸ்வரம் ஹூப்ளி ரயில் செல்லும் என்பதால் மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

News August 6, 2025

ராம்நாடு: FIRST TIME வேலைக்கு போறீங்களா 15,000 CONFIRM!

image

இராமநாதபுரம் இளைஞர்களே EPFO-வின் ஊழியர் வைப்பு நிதி சார்ந்த காப்பீடு (ELI) திட்டத்தின் கீழ், ₹15,000 ஊக்கத்தொகை வழங்கபடுகிறது. முதல்முறையாக EPFO-வில் பதிவுசெய்து, மாதத்திற்கு 1 லட்சத்திற்குள் சம்பாதிக்கும் புதிய ஊழியர்களுக்கு ரூ.15000 வழங்கப்படும். இரண்டு தவணைகளாக வழங்கபடுகிறது. மேலும் தகவல்களுக்கு இராமநாதபுரத்தில் உள்ள EPFO அலுவலகத்தை அனுகுங்க. வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 6, 2025

சென்னை: 12th பாஸ் போதும்; ஏர் போர்டில் வேலை

image

ஏர் போர்டில் பல்வேறு பணிகளுக்கு ஆட்களை நியமிக்கும் நிறுவனமான IGI Aviation Servicesல் Airport Ground Staff பணிக்கு 1446 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 12th பாஸ் போதும். இந்த பணிக்கு மாதம் ரூ.25,000 – 35,000 வழங்கப்படும். 18-30 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து செப். 21க்குள் விண்ணப்பிக்கலம். செம்ம சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க. ஷேர் பண்ணுங்க.

News August 6, 2025

மதுரை மாவட்டத்தில் இவ்வளவு மழையா?

image

மதுரை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு (மி.மீ.) மதுரை வடக்கு 25.4, தல்லாகுளம் 22.6, பெரியபட்டி 45.2, விரகனுார் 0.4, சிட்டம்பட்டி 7.2, கள்ளந்திரி 53, இடையபட்டி 31, தனியாமங்கலம் 8, மேலுார் 4.2, புலிப்பட்டி 4, சாத்தையாறு அணை 2, மேட்டுப்பட்டி 47.6, ஆண்டிப்பட்டி 0.8, பேரையூர் 4.6, எழுமலை 0.8, கள்ளிக்குடி 12.24 பதிவாகியுள்ளது.

News August 6, 2025

நீலகிரி: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

image

நீலகிரியில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

News August 6, 2025

நெற்பயிருக்கான பயிர் காப்பீட்டு திட்ட தேதி நீட்டிப்பு

image

மதுரை மாவட்டத்தில் குறுவை பருவ நெற்பயிருக்கான பயிர் காப்பீட்டு திட்டம் ஆக.14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் பொது சேவை மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தேசிய வங்கிகளில் நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கிக் கணக்கு நகல், ஆதார் அட்டையுடன் பதிவு செய்யலாம். நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.720 பிரீமியம் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News August 6, 2025

தர்மபுரி மாவட்டத்தின் பெய்த மழை அளவு

image

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக அரூரில் 42.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கம்பைநல்லூரில் 32.2 மி.மீ, பாப்பிரெட்டிப்பட்டியில் 16 மி.மீ, தீர்த்தமலையில் 6.6 மி.மீ, பாலக்கோடு சுகர்மில்லில் 6.5 மி.மீ மழை பெய்துள்ளது. தருமபுரி மற்றும் ஒகேனக்கல்லில் 3 மி.மீ மழையும், பென்னாகரத்தில் 2 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

error: Content is protected !!