India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை புழல் பகுதியில் கடந்த ஏப்ரல்.13ம் தேதியன்று, 23 வயது பெண்ணை காதலிக்க வற்புறுத்தி பின்தொடர்ந்து தொந்தரவு செய்த விக்ரம் (24) மிரட்டல் விடுத்தார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் புழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், விக்ரம் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்தது. அவர் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <

▶️ முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். ▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். ▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். ▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

Sorry, no posts matched your criteria.