Tamilnadu

News April 20, 2026

பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்த கலெக்டர்!

image

சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு வேலூர் டி.கே.எம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வரும் வேலூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பினை கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (ஏப்ரல் 15) தொடங்கி வைத்து பேசினார். இதில் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பழனி உட்பட பலர் உடனிருந்தனர்.

News April 20, 2026

திருச்சி மாவட்டத்தில் ரூ.1.41 கோடி பறிமுதல்

image

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மார்ச்.15 முதல் இன்று (ஏப்.15) வரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,41,50,503 ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ரூ.1,37,78,383 விடுவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்ட பெற்றோர்களின் கவனத்திற்கு!

image

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <>இங்கே க்ளிக் <<>>செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தெரிந்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

சேலம் மாவட்ட பெற்றோர்களின் கவனத்திற்கு!

error: Content is protected !!