Tamilnadu

News April 1, 2026

தபால் வாக்குகள் ஒப்படைத்தல் குறித்த ஆய்வு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள இதர மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கான தபால் வாக்குகள் ஒப்படைத்தல் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் /மாவட்ட ஆட்சித் தலைவர் பிரஷாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News April 1, 2026

தேர்தல் தொடர்பான புகாரளிக்க தொலைபேசி எண்கள்

image

விருதுநகர் மாவட்டத்தில் “தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்கள் அந்தந்தத் தொகுதிக்குரிய பார்வையாளர்களின் தொலைபேசி எண்கள் வாயிலாகத் தெரிவிக்கலாம். மேலும், தினமும் காலை 09.30 மணி முதல் 10.30 மணி வரை அந்தந்த முகாம் அலுவலகங்களுக்கு நேரில் சென்றும் பார்வையாளர்களைச் சந்தித்து முறையிடலாம்” என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News April 1, 2026

புதுச்சேரி: JIPMER வெளிநோயாளி பிரிவு இயங்காது

image

புதுச்சேரி JIPMER மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மத்திய அரசு விடுமுறை காரணமாக வரும் ஏப்.3 ‘புனித வெள்ளி’ தினத்தில் வெளிநோயாளி பிரிவு இயங்காது. இதனால், அன்றைய தினம் நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அவசர சிகிச்சை சேவைகள் வழக்கம்போல் எந்த தடையும் இன்றி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 1, 2026

மன்னார்குடியில் டி.டி.வி தினகரன் பிரச்சாரம் அறிவிப்பு

image

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமமுக பொதுச் செயலாளர் தினகரன், பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அந்த வகையில், வரும் ஏப்ரல் 12-ம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதி வேட்பாளர்களையும் ஆதாரித்து மன்னார்குடியில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

News April 1, 2026

தேர்தல் லட்சினையில் செல்பி எடுத்துக் கொண்ட ஆட்சியர்!

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலை ஒட்டி மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு இலட்சினை அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஸ்ரீகாந்த் செல்பி எடுத்துக்கொண்டார். அப்போது மயிலாடுதுறை மற்றும் சீர்காழி தொகுதி சட்டமன்றத் தேர்தல் செலவின பார்வையாளர் ரூபேஷ் அகர்வால் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News April 1, 2026

கடலூர்: லோன் வாங்கியவர்கள் கவனத்திற்கு…

image

நீங்கள் வங்கியில் வாங்கிய கடனை (LOAN) தவிர்க்க முடியாத காரணங்களால் சரியாக செலுத்த முடியாத சூழலில், வங்கி பணியாளர்கள் யாரேனும் உங்களை தரக்குறைவாக பேசினால் அவர் மீது உங்களால் புகார் அளிக்க முடியும் என்பது தெரியுமா? ஆம்,<> https://cms.rbi.org.in என்ற<<>> இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்திற்கு சென்று, புகார் அளித்தால் போதும் சம்பந்தப்பட்ட நபர் / வங்கி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். SHARE NOW!

நாகை: லோன் வாங்கியவர்கள் கவனத்திற்கு…

image

நீங்கள் வங்கியில் வாங்கிய கடனை (LOAN) தவிர்க்க முடியாத காரணங்களால் சரியாக செலுத்த முடியாத சூழலில், வங்கி பணியாளர்கள் யாரேனும் உங்களை தரக்குறைவாக பேசினால் அவர் மீது உங்களால் புகார் அளிக்க முடியும் என்பது தெரியுமா? ஆம், <>https://cms.rbi.org.in என்ற<<>> இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்திற்கு சென்று, புகார் அளித்தால் போதும் சம்பந்தப்பட்ட நபர் / வங்கி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். SHARE NOW!

News April 1, 2026

புதுச்சேரி: லோன் வாங்கியவர்கள் கவனத்திற்கு…

image

நீங்கள் வங்கியில் வாங்கிய கடனை (LOAN) தவிர்க்க முடியாத காரணங்களால் சரியாக செலுத்த முடியாத சூழலில், வங்கி பணியாளர்கள் யாரேனும் உங்களை தரக்குறைவாக பேசினால் அவர் மீது உங்களால் புகார் அளிக்க முடியும் என்பது தெரியுமா? ஆம், <>https://cms.rbi.org.in<<>> என்ற இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்திற்கு சென்று, புகார் அளித்தால் போதும் சம்பந்தப்பட்ட நபர் / வங்கி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். SHARE NOW!

News April 1, 2026

திருச்சி: லோன் வாங்கியவர்கள் கவனத்திற்கு…

image

நீங்கள் வங்கியில் வாங்கிய கடனை (LOAN) தவிர்க்க முடியாத காரணங்களால் சரியாக செலுத்த முடியாத சூழலில், வங்கி பணியாளர்கள் யாரேனும் உங்களை தரக்குறைவாக பேசினால் அவர் மீது உங்களால் புகார் அளிக்க முடியும் என்பது தெரியுமா? ஆம், <>https://cms.rbi.org.in<<>> என்ற இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்திற்கு சென்று, புகார் அளித்தால் போதும் சம்பந்தப்பட்ட நபர் / வங்கி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். SHARE NOW!

error: Content is protected !!
↑