Tamilnadu

News April 3, 2026

புதுச்சேரி: பள்ளி விடுமுறையில் மாற்றம்

image

புதுச்சேரி பள்ளி கல்வி இணை இயக்குநர் சிவகாமி செய்திக் குறிப்பில், “புதுவைய மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வரும் 06.04.26 திங்கட்கிழமை முதல் 10.04.26 வெள்ளிக்கிழமை வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. முன்னதாக 07.04.2026 முதல் 10.04.2026 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.” என அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 3, 2026

கரூர் சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

image

கரூர் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

News April 3, 2026

சேலம் சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

image

சேலம் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

News April 3, 2026

BREAKING தென்காசி மாவட்ட பாஜக வேட்பாளர் அறிவிப்பு

image

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர் பட்டியலை அடுத்ததடுத்து வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் NDA கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அனைத்து தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் சற்று முன் அறிவிக்கப்பட்டனர். அதில் வாசுதேவநல்லூர் (தனி) தொகுதி பாஜக வேட்பாளராக ஆனந்தன் அய்யாசாமி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

News April 3, 2026

தேனி: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

தேனி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>voters.eci.gov.in/login <<>>என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

News April 3, 2026

நெல்லை: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

நெல்லை மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் vote<>rs.eci.gov.in/login<<>> என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

News April 3, 2026

BIG BREAKING குமரி மாவட்ட பாஜக வேட்பாளர் அறிவிப்பு

image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர் பட்டியலை அடுத்ததடுத்து வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் NDA கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிக்கு பாஜக சார்பில்

நாகர்கோவில் – எம்.ஆர்.காந்தி

குளச்சல் – T.சிவகுமார்

பத்மநாபபுரம் – P.ரமேஷ்

விளவங்கோடு – S.விஜயதரணி ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 3, 2026

BIG BREAKING: திருச்செந்தூர் பாஜக வேட்பாளர் அறிவிப்பு

image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தொகுதி NDA கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், திருச்செந்தூர் தொகுதியில் பாஜக சார்பில் KRM ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 3, 2026

BIG BREAKING ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் அறிவிப்பு

image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர் பட்டியலை அடுத்ததடுத்து வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி NDA கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், ராமநாதபுரம் தொகுதியில் பாஜக சார்பில் GBS K.நாகேந்திரன் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 3, 2026

திருச்சி: காவல்துறை எச்சரிக்கை

image

டூரிஸ்ட் விசாவை (Tourist Visa) பயன்படுத்தி வெளிநாட்டு வேலைக்கு செல்வது ஆபத்தானது மற்றும் சட்டவிரோதமானது என திருச்சி காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும் டூரிஸ்ட் விசாவை பயன்படுத்தி வெளிநாட்டு வேலைகளுக்கு செல்வதால் உங்களுக்கு நிதி இழப்பு ஏற்படலாம். போலி முகவர்களால் ஏமாற்றப்படலாம். அதுமட்டுமல்லாது காவல்துறையால் கைது செய்யப்படலாம். எனவே விழிப்புடன் இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!
↑