India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!

கரூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது<

ஈரோடு மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது <

தருமபுரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது <

கோவை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது <

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஜே.முருகன் அப்பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதியில் உள்ள டீக்கடையில் சென்று வடை சுட்டு அங்கிருந்த பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் அக்கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். இந்த நூதன வாக்கு சேகரிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

மதுரை திருமங்கலம், கள்ளிக்குடி, ஒன்றியத்தில் ஆர்.பி உதயகுமார் நேற்று பிரச்சாரம் செய்த போது அவர் பேசியதாவது, அதிமுகவுக்கு ஓட்டளித்தால் தமிழகம் வளர்ச்சி பெறும், திருமங்கலம் தொகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை, மேம்பாலங்கள் உட்பட பல திட்டங்களை கொடுத்துள்ளோம். திருமங்கலம் தொகுதியில் என்றைக்கும் நான் காவல்காரனாக மக்கள் பணியாற்றுவேன் என்றும், 4 வது முறையாக மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவேன் என்றார்.

நாகை சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அறிமுக செயல்வீரர்கள் கூட்டம் திருமருகலில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருமருகல் ஒன்றிய திமுக செயலாளர்கள் செல்வ செங்குட்டுவன், ஆர்.டி.எஸ்.சரவணன் முன்னிலை வகித்தனர். இதில் நாகை எம்.பி. வை.செல்வராஜ், திமுக மாவட்ட செயலாளர் என்.கௌதமன் ஆகியோர் தலைமை வகித்து, மமக தலைவர் வேட்பாளர் எம். எச். ஜவாஹிருல்லாவுக்கு ஆதரவு திரட்டினர்.

Sorry, no posts matched your criteria.