Tamilnadu

News September 8, 2025

தஞ்சாவூர்: தமிழ்நாடு கிராம வங்கியில் வேலை!

image

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது Office Assistant, (Assistant Manager) மொத்தம் 13,217 காலிப் பணியிடங்களை நிரப்படவுள்ளது. ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும் நீங்களும் Bank-யில் பணியாற்றலாம். வயது வரம்பு 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மாதம் ரூ.35,000 முதல் ரூ.85,000 வாங்கலாம். இப்போதே Online-யில் இங்கே <>கிளிக் <<>>செய்து 21.09.2025 தேதிக்குள் Register பண்ணுங்க! இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News September 8, 2025

திருப்பூர்: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

திருப்பூர் மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (மருத்துவமனை பட்டியல்) மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான <>காப்பீட்டு<<>> திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். யாருக்காவது பயன்படும் SHARE பண்ணுங்க!

News September 8, 2025

கள்ளக்குறிச்சி: வங்கியில் வேலைக்கு 80,000 வரை சம்பளம்

image

கள்ளக்குறிச்சி:கிராம வங்கிகளில் பணிபுரிய தமிழ்நாட்டில் 688காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ▶18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்▶ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும் ▶தமிழ் நன்கு தெரிந்திருக்க வேண்டும் ▶கணினி உபயேகிக்க தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிகளுக்கு 80,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் செப்-21 குள் இந்த <>லிங்கில் <<>>பதிவு செய்யலாம்.ஷேர்

News September 8, 2025

தி.மலை: கொட்டிக் கிடக்கும் சூப்பர் வேலைகள்!

image

தி.மலை மக்களே.. இந்த செப். மாதத்தில் மட்டும் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டிய டாப் வேலை வாய்ப்புகள்:
▶️சீறுடை பணியாளர் தேர்வு (https://tnusrb.cr.2025.ucanapply.com/login)
▶️ஊராட்சி துறை வேலை(https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php)
▶️EB துறை வேலை(https://tnpsc.gov.in/)
▶️LIC வேலை(https://licindia.in/)
▶️கிராம வங்கியில் வேலை(https://www.ibps.in/) ஷேர் பண்ணுங்க

News September 8, 2025

காஞ்சிபுரம்: கொட்டிக் கிடக்கும் சூப்பர் வேலைகள்!

image

காஞ்சிபுரம் மக்களே, இந்த செப். மாதத்தில் மட்டும் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டிய டாப் வேலை வாய்ப்புகள்:
▶️சீறுடை பணியாளர் தேர்வு (https://tnusrb.cr.2025.ucanapply.com/login)
▶️ஊராட்சி துறை வேலை(https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php)
▶️EB துறை வேலை(https://tnpsc.gov.in/)
▶️LIC வேலை(https://licindia.in/)
▶️கிராம வங்கியில் வேலை(https://www.ibps.in/) ஷேர் பண்ணுங்க

News September 8, 2025

சென்னை: அரசு வேலைகள்! முழு லிஸ்ட்

image

▶️தமிழ்நாடு காவல்துறை வேலை (https://tnusrb.cr.2025.ucanapply.com/login)
▶️EBதுறை வேலை (https://tnpsc.gov.in/)
▶️LICவேலை (https://licindia.in/)
▶️கிராம வங்கியில் வேலை (https://www.ibps.in/)
▶️சென்னை செவிலியர் வேலை (https://chennaicorporation.gov.in/gcc/)
▶️சென்னை ஓட்டுநர், இரவு காவலர் வேலை (https://www.tnrd.tn.gov.in/)
▶️ ஐடிஐ முத்தவர்களுக்கு வேலை (https://www.stationeryprinting.tn.gov.in/)

News September 8, 2025

திருப்பத்தூர்: வாகன விபத்தில் ஒருவர் பலி

image

மாதனூர் ஒன்றியம் சோமலாபுரம் வீரவர் கோவில் தேசிய நெடுஞ்சாலை (நேற்று செப்டம்பர் 7 இரவு) அருகே அய்த்தம்பட்டு ஊராட்சி பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News September 8, 2025

நெல்லை: குவியும் வேலைவாய்புகள் APPLY NOW!

image

நெல்லை மக்களே,

▶️சீருடை பணியாளர் தேர்வு (அக். 2)- https://tnusrb.cr.2025.ucanapply.com/login

▶️ஊராட்சி துறை (செப் 30) – hthttps://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php

▶️EB துறை (அக். 2) – https://tnpsc.gov.in/

▶️LIC வேலை (செப். 8)- https://licindia.in/

▶️கிராம வங்கி (செப். 29)- https://www.ibps.in/

மறக்காம ஷேர் பண்ணுங்க

News September 8, 2025

தருமபுரி மக்களே விலை தெரிஞ்சுக்கோங்க

image

தருமபுரி உழவர் சந்தையில் இன்று (செப்டம்பர்-8) காய்கறிகளின் விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, ஒரு கிலோ தக்காளி ரூ.15, கத்தரிக்காய் ரூ.22, வெண்டைக்காய் ரூ.10, அவரைக்காய் ரூ.30, முள்ளங்கி ரூ.15, முருங்கைக்காய் ரூ.55, பச்சைமிளகாய் ரூ.40, பெரிய வெங்காயம் ரூ.28, இஞ்சி ரூ.88, உருளைக்கிழங்கு ரூ.30, கேரட் ரூ.58, பீட்ரூட் ரூ.28, பீன்ஸ் ரூ.70 என விற்பனை செய்யப்படுகிறது.

News September 8, 2025

நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை

image

நாமக்கல் மண்டலத்தில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் (NECC) நாமக்கல் கிளைக் கூட்டம் நேற்று(செப்.7) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மழை மற்றும் குளிர் போன்ற காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்த போதிலும், அதன் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. முட்டையின் விலை தொடர்ந்து ரூ.5.15 ஆகவே நீடிக்கிறது.

error: Content is protected !!