Tamilnadu

News April 4, 2026

திருப்பூரில் இன்று ஒரே நாளில் 48 பேர் மனு தாக்கல்

image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் தெற்கு, வடக்கு, அவிநாசி, காங்கேயம், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், பல்லடம் உள்ளிட்ட 8 சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட இன்று ஒரே நாளில் 48 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

திருச்சி: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இன்று (ஏப்.04) இரவு 10 மணி முதல், நாளை (ஏப்.05) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News April 4, 2026

கோவை: திமுக ராஜினாமா நிர்வாகி சுயேச்சையாக போட்டி!

image

கோவை: திமுகவிலிருந்து இன்று காலை விலகிய அக்கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர். சண்முகசுந்தரம் மதியம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து வந்த அவர், மேட்டுப்பாளையம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட மனுவை வழங்கினார். முக்கிய நிர்வாகி ஒருவர் கட்சியில் இருந்து விலகி சுயேச்சையாக போட்டியிடுவது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News April 4, 2026

திருவள்ளூர்: இனி கேஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு இது கட்டாயம்!

image

திருவள்ளூர் மக்களே,கேஸ் புக்கிங்-ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.

பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE

News April 4, 2026

திருப்பூர்: உங்களிடம் லைசென்ஸ் உள்ளதா?

image

திருப்பூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இந்த லிங்கில் <<>>சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுக

error: Content is protected !!
↑