India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை தேர்தல் பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்கள் ஆகியவற்றால் ரூ. 69,77,963 மதிப்பிலான ரொக்கப் பணம், மதுபானங்கள், போதைப்பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுலலருமான, ஆட்சியருமான ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று (ஏப் 4ம்) இரவு மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று இரவு காவல் உதவி தேவைப்படும் பொதுமக்கள் மேற்கண்ட எண்களில் அழைக்கலாம் அல்லது காவல் உதவி மைய அவசர உதவி எண் 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் தெற்கு, வடக்கு, அவிநாசி, காங்கேயம், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், பல்லடம் உள்ளிட்ட 8 சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட இன்று ஒரே நாளில் 48 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

Sorry, no posts matched your criteria.