India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த நான்கு தொகுதிகளிலும் 150 வாக்குச்சாவடி மையங்கள் மிகவும் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள மைக்ரோ அப்சர்வர்கள் கம்ப்யூட்டர் குலுக்கல் முறையில் அவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யும் பணி இன்று ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது . மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரகலா குலுக்கல் முறையை பார்வையிட்டார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நெல்லையில் வருகின்ற ஏப்.8 அன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அவருக்கு 19 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி இன்று வழங்கியுள்ளது.

கோவை மாவட்டத்தில் இன்று (06.04.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Sorry, no posts matched your criteria.