Tamilnadu

News April 20, 2026

திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News April 20, 2026

திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு முதல் இன்று (ஏப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் அறிவுரை!

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. “இடதுபுறம் செல்வதே சரியான வழி” என்ற வாசகத்துடன், விபத்துகளைத் தவிர்க்கவும் உயிர்களைப் பாதுகாக்கவும் வாகன ஓட்டிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. பாதுகாப்பான பயணமே பிரகாசமான வாழ்வு என இந்த விழிப்புணர்வு பதிவு வலியுறுத்துகிறது.

தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.15) இரவு 10 முதல், இன்று (ஏப்ரல்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News April 20, 2026

கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் அறிவுரை!

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. “இடதுபுறம் செல்வதே சரியான வழி” என்ற வாசகத்துடன், விபத்துகளைத் தவிர்க்கவும் உயிர்களைப் பாதுகாக்கவும் வாகன ஓட்டிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. பாதுகாப்பான பயணமே பிரகாசமான வாழ்வு என இந்த விழிப்புணர்வு பதிவு வலியுறுத்துகிறது.

News April 20, 2026

திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News April 20, 2026

கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் அறிவுரை!

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. “இடதுபுறம் செல்வதே சரியான வழி” என்ற வாசகத்துடன், விபத்துகளைத் தவிர்க்கவும் உயிர்களைப் பாதுகாக்கவும் வாகன ஓட்டிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. பாதுகாப்பான பயணமே பிரகாசமான வாழ்வு என இந்த விழிப்புணர்வு பதிவு வலியுறுத்துகிறது.

error: Content is protected !!