India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நடைபெற்ற 2ம் கட்ட பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. “இடதுபுறம் செல்வதே சரியான வழி” என்ற வாசகத்துடன், விபத்துகளைத் தவிர்க்கவும் உயிர்களைப் பாதுகாக்கவும் வாகன ஓட்டிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. பாதுகாப்பான பயணமே பிரகாசமான வாழ்வு என இந்த விழிப்புணர்வு பதிவு வலியுறுத்துகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. “இடதுபுறம் செல்வதே சரியான வழி” என்ற வாசகத்துடன், விபத்துகளைத் தவிர்க்கவும் உயிர்களைப் பாதுகாக்கவும் வாகன ஓட்டிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. பாதுகாப்பான பயணமே பிரகாசமான வாழ்வு என இந்த விழிப்புணர்வு பதிவு வலியுறுத்துகிறது.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. “இடதுபுறம் செல்வதே சரியான வழி” என்ற வாசகத்துடன், விபத்துகளைத் தவிர்க்கவும் உயிர்களைப் பாதுகாக்கவும் வாகன ஓட்டிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. பாதுகாப்பான பயணமே பிரகாசமான வாழ்வு என இந்த விழிப்புணர்வு பதிவு வலியுறுத்துகிறது.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. “இடதுபுறம் செல்வதே சரியான வழி” என்ற வாசகத்துடன், விபத்துகளைத் தவிர்க்கவும் உயிர்களைப் பாதுகாக்கவும் வாகன ஓட்டிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. பாதுகாப்பான பயணமே பிரகாசமான வாழ்வு என இந்த விழிப்புணர்வு பதிவு வலியுறுத்துகிறது.
Sorry, no posts matched your criteria.