Tamilnadu

News April 10, 2026

தஞ்சை: ரூ.66,000 சம்பளத்தில் ரயில்வே வேலை-APPLY NOW!

image

தஞ்சை மக்களே, மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்தவர்கள் <>இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.27-ம் தேதி கடைசி நாள். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க.

News April 10, 2026

திருவாரூர்: ரூ.66,000 சம்பளத்தில் ரயில்வே வேலை-APPLY NOW!

image

திருவாரூர் மக்களே, மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்தவர்கள் <>இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.27-ம் தேதி கடைசி நாள். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க.

திருச்சி: ரூ.66,000 சம்பளத்தில் ரயில்வே வேலை – APPLY NOW!

image

திருச்சி மக்களே, மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்தவர்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.27-ம் தேதி கடைசி நாள். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க.

News April 10, 2026

ராணிப்பேட்டை வாக்காளர்களுக்கு புதிய APP! CLICK NOW

image

தேர்தல் பணிகளை எளிமைப்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் ‘<>ECINET<<>>’ எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.​ இந்தச் செயலி மூலம் டிஜிட்டல் அடையாள அட்டை (e-EPIC) பதிவிறக்கம் மற்றும் வாக்குச்சாவடி விவரங்களை அறியலாம். மேலும், வேட்பாளர் விபரங்களை அறிவதோடு நேரடியாகப் புகார்களைப் பதிவு செய்யும் வசதியும் இதில் உள்ளது.​ இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

BREAKING மதுரை வந்தார்.. தவெக தலைவர் விஜய்

image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்து, பரப்புரை மேற்கொள்வதற்காக தவெக தலைவர் விஜய் தற்போது, மதுரை விமான நிலையம் வந்தடைந்துள்ளார். அவருக்கு தொண்டர்கள் பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இங்கிருந்து சாலை மார்க்கமாக மேலூர் வழியாக காரைக்குடி செல்லும் விஜய் நண்பகல் 12 மணியளவில் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.

News April 10, 2026

குமரியில் 6 தொகுதிகளுக்கு இத்தனை பேர் போட்டியா?

image

தமிழகத்தில் ஏப்.,23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்.,30ல் தொடங்கி ஏப்.,6 ல் முடிவடைந்தது. மொத்தம் 135 பேர் மனுதாக்கல் செய்த நிலையில் 45 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில், குமரி – 14, நாகர்கோவில் – 20, குளச்சல் – 13, பத்மநாபபுரம் – 11, விளவங்கோடு – 14, கிள்ளியூர் – 12 என மொத்தம் 85 பேர் போட்டியிடுகின்றனர்.

News April 10, 2026

திருவள்ளூர் வருகிறார் இபிஎஸ்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று(ஏப்.10) நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி K. பழனிசாமி கலந்து கொண்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வேட்பாளர்களை அறிமுகம் செய்து, அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

News April 10, 2026

நாமக்கல்: 6 தொகுதிகளில் 132 பேர் போட்டி!

image

நாமக்கல் மாவட்டத்தின் 6 சட்டமன்றத் தொகுதிகளில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 12 பேர் மனுக்களைத் திரும்பப் பெற்ற நிலையில், தற்போது 132 பேர் களத்தில் உள்ளனர். இதில் பரமத்தி வேலூரில் அதிகபட்சமாக 31 பேரும், சேந்தமங்கலத்தில் குறைந்தபட்சமாக 12 பேரும் போட்டியிடுகின்றனர். தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

error: Content is protected !!
↑