News April 10, 2026

குமரியில் 6 தொகுதிகளுக்கு இத்தனை பேர் போட்டியா?

image

தமிழகத்தில் ஏப்.,23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்.,30ல் தொடங்கி ஏப்.,6 ல் முடிவடைந்தது. மொத்தம் 135 பேர் மனுதாக்கல் செய்த நிலையில் 45 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில், குமரி – 14, நாகர்கோவில் – 20, குளச்சல் – 13, பத்மநாபபுரம் – 11, விளவங்கோடு – 14, கிள்ளியூர் – 12 என மொத்தம் 85 பேர் போட்டியிடுகின்றனர்.

Similar News

News April 20, 2026

குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

image

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!