India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மதுரை அருகே கடந்த 2012-ல் தேவர் குருபூஜை முடிந்து திரும்பிய வேன் மீது பெட்ரோல் குண்டு வீசி 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில், 9 பேர் குற்றவாளிகள் என கரூர் நீதிமன்றம் அறிவித்தது. இவர்களுக்கான தண்டனை விவரங்களை அறிவிப்பது ஏற்கனவே இருமுறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று மூன்றாவது முறையாக ஏப்ரல் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீவி.பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டாள். இவர் மல்லி பகுதியில் உள்ள டெக்ஸ்டைல் கடையில் டெய்லரிங் வேலை பார்த்து வருகிறார். கடந்த 8-ம் தேதி காலை ஆண்டாள் பீரோவை திறந்து பார்த்த போது 12 கிராம் நகை மற்றும் பணத்தை வீட்டின் உரிமையாளர் மகனான 16 வயது சிறுவன் திருடியது தெரிய வந்தது. இதனையடுத்து ஸ்ரீவி.நகர் போலீசார் 16 வயது சிறுவன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Sorry, no posts matched your criteria.