India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதனால், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். அவ்வாறு பறிமுதல் செய்யப்படுவதை உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், மாவட்ட கருவூல அலுவலர் (9715948551) ஆகியோரை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று குமரி மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பிரசாரம் செய்யவுள்ளார். அதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த விஜய் இன்னும் சற்று நேரத்தில் மகாதானபுரம் முதல் ஜீரோ பாயிண்ட் வரை ரோடு ஷோ நடத்த உள்ளார். அங்கு மக்கள் மத்தியில் உரையாற்ற இருப்பதாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Sorry, no posts matched your criteria.