News April 12, 2026

புதுகை: தேர்தல் நடத்தை விதிகள் – கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதனால், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். அவ்வாறு பறிமுதல் செய்யப்படுவதை உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், மாவட்ட கருவூல அலுவலர் (9715948551) ஆகியோரை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

புதுகை: லாரி மோதி இரு காளைகள் பலி

image

புதுக்கோட்டை இலுப்பூர் அருகே உள்ள காசியபுரம் கிளை சாலையில், நேற்று வெள்ளைச்சாமி (40) மற்றும் அவரது 12 வயது மகனும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு பின்னால் லாரியை ஒட்டி வந்த முருகையா (32) மோதியதில் மாட்டு வண்டியில் வந்த இரு காளைகளும் உயிரிழந்தன. மேலும் வெள்ளைச்சாமிக்கும் அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!