India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் மீன்பிடித் தடைக் காலம் நடைமுறைப்படுத்தப்படும். இந்த வருடத்தில் 2026 ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை (மொத்தம் 61 நாட்கள்) மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது கடலில் உள்ள அனைத்து விசைப்படகுகளும் (ஏப்ரல் 14) இரவு 12 மணிக்குள் கரை திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இராம்நாடு மக்களே, E.C 01.01.1975 – 1.04.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.<
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 1.04.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் கே.எம் ஷரீஃப் மற்றும் பர்வேஸ், ஆகியோரை ஆதரித்து வரும் 14ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென அந்த வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
1. நாமக்கல் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04286-299855
2. தமிழ்நாடு அவசர உதவி: 04365-248121
3.Toll Free: 1800 4252 441
4. சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5. உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

இராம்நாடு மக்களே, E.C 01.01.1975 – 1.04.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.<
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 1.04.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

இராம்நாடு மக்களே, E.C 01.01.1975 – 1.04.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.<
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 1.04.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.