Tamilnadu

News April 12, 2026

புதுச்சேரி: மீன்பிடித் தடைக்காலம் அறிவிப்பு

image

புதுச்சேரி கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் மீன்பிடித் தடைக் காலம் நடைமுறைப்படுத்தப்படும். இந்த வருடத்தில் 2026 ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை (மொத்தம் 61 நாட்கள்) மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது கடலில் உள்ள அனைத்து விசைப்படகுகளும் (ஏப்ரல் 14) இரவு 12 மணிக்குள் கரை திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி: தி.மு.க.,வில் இணையும் அஜிதா ஆக்னல்?

image

தவெக மாவட்ட பொறுப்பாளராக கடந்த 2 ஆண்டுகளாக தூத்துக்குடியை சேர்ந்த அஜிதா ஆக்னல் பணியாற்றி வந்தார். இவருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்காததால் விஜய் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இந்நிலையில் சில நாட்களாக அதிருப்தியில் இருந்த அவர் இன்று தூத்துக்குடியில் பிரச்சாரத்தில் ஈடுபடும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

News April 12, 2026

புதுச்சேரி: மீன்பிடித் தடைக்காலம் அறிவிப்பு

image

புதுச்சேரி கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் மீன்பிடித் தடைக் காலம் நடைமுறைப்படுத்தப்படும். இந்த வருடத்தில் 2026 ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை (மொத்தம் 61 நாட்கள்) மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது கடலில் உள்ள அனைத்து விசைப்படகுகளும் (ஏப்ரல் 14) இரவு 12 மணிக்குள் கரை திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

News April 12, 2026

புதுக்கோட்டை: விஜய் வருகை ரத்து

image

புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் கே.எம் ஷரீஃப் மற்றும் பர்வேஸ், ஆகியோரை ஆதரித்து வரும் 14ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென அந்த வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

error: Content is protected !!
↑