India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மக்களே, உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்க <

சேலம் மக்களே, உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்க <

ஈரோடு மக்களே, உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், ஆன்லைனில் <

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக வேளாண் பொறியியல் துறையின் மூலம், பெரம்பலூர் நான்கு சாலை பகுதியில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந.மிருணாளினி பார்வையிட்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

நெய்வேலி பகுதியை சேர்ந்தவர் ஜேசிபி டிரைவர் ரவிச்சந்திரன் (33). இவர் 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தியதில், அந்த சிறுமி தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து நெய்வேலி மகளிர் போலீசார் நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

ராணிப்பேட்டை: அம்முரில் தேர்தல் பொதுக்கூட்டத்திற்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் ஆற்காடு சாலையில் நடந்து ன்செறு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். பின்னர் ஆற்காட்டில் உள்ள இனிப்பகத்தில் சென்று ஸ்பெஷல் ஸ்வீட்டை சாப்பிட்டார். இதில், அமைச்சர் ஆர்.காந்தி, ஆற்காடு திமுக வேட்பாளர் ஈஸ்வரப்பன், திமுக நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது மாவட்ட ஆட்சியரிடம் நேற்று புகார் அளித்தார். வாக்காளர்களை ஆடு, மாடுகள் போல பட்டியமைத்து 200 முதல் 300 பேர் வரை அடைத்து வைத்து, உணவு மற்றும் பணம் வழங்கி தேர்தல் அமைதியைச் சீர்குலைப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இச்சம்பவம் கோவையில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீன் இனப்பெருக்கத்திற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் 61 நாட்கள் ஆழ்கடல் மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது. விசைப்படகுகள் இன்று இரவுக்குள் கரை திரும்ப உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இத்தடை ஜூன் 14-ஆம் தேதி வரை நீடிக்கும். இதனால் வரும் நாட்களில் மீன்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீன் இனப்பெருக்கத்திற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் 61 நாட்கள் ஆழ்கடல் மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது. விசைப்படகுகள் இன்று இரவுக்குள் கரை திரும்ப உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இத்தடை ஜூன் 14-ஆம் தேதி வரை நீடிக்கும். இதனால் வரும் நாட்களில் மீன்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மக்களே, உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு <
Sorry, no posts matched your criteria.