News April 14, 2026

ஈரோடு: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

image

ஈரோடு மக்களே, உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், ஆன்லைனில் <>விண்ணப்பிக்க இங்கு கிளிக் <<>>செய்யவும். தமிழில் பெயர் மாற்ற ரூ.150, ஆங்கில பெயர் மாற்ற ரூ.750 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. SHARE பண்ணுங்க.

Similar News

News April 20, 2026

ஈரோடு அருகே போதையில் வாலிபரின் மண்டை உடைப்பு

image

ஈரோடு, சிறுவலூர் பகுதியில் விஜய் மயில்சாமி மற்றும் மாரி ஆகியோர் மது அருந்தியபோது திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரி, பீர் பாட்டிலால் விஜய் மயில்சாமியின் தலையில் பலமாகத் தாக்கினார். மேலும், கத்தியால் அவரது முதுகு மற்றும் கன்னத்தில் கீறி காயப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுவலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!