India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

எலச்சிபாளையம் அருகே சாமிகவுண்டம்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார். இவர் நேற்று முன்தினம் எலச்சிபாளையம் அடுத்த மோர்பாளையம் பிரிவு ரோடு அருகே பைக்கில் சென்ற போது சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த நாதன் (51) என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தாயார் வேலைக்கு சென்ற நேரத்தில் மாணவியிடம் அத்துமீறியதாக பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் அவரை கைது செய்து தஞ்சாவூர் சிறையில் அடைத்துள்ளனர்.

ஆறுமுகமங்கலம் அருகே உள்ள ஏரல் பகுதுயைச் சேர்ந்த மகாராஜன் கடந்த 2020 ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக இவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த தூத்துக்குடி போச்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மகாராஜனுக்கு ஆயுள் சிறை தண்டனை (இயற்கையாக மரணம் வரும் வரை) விதித்து நீதிபதி பிரீத்தா தீர்ப்பு வழங்கினார்.

வில்லியனுார் அடுத்த பிள்ளையார்குப்பம் – வழுதாவூர் மெயின்ரோட்டில் ஊசுடேரி வாய்க்காலில் முகத்தில் ரத்த காயங்களுடன் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். வில்லியனுார் போலீசார் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விசாரணையில், இறந்தவர் கூடப்பாக்கம் பாலச்சந்திரன் (36) என தெரியவந்தது. இதனை அடுத்து, வில்லியனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆறுமுகமங்கலம் அருகே உள்ள ஏரல் பகுதுயைச் சேர்ந்த மகாராஜன் கடந்த 2020 ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக இவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த தூத்துக்குடி போச்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மகாராஜனுக்கு ஆயுள் சிறை தண்டனை (இயற்கையாக மரணம் வரும் வரை) விதித்து நீதிபதி பிரீத்தா தீர்ப்பு வழங்கினார்.

கோவையைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர் கடந்த 12-ம் தேதி கேஎன்ஜி புதூர் – கணுவாய் சாலையில் சென்றுள்ளார். அப்போது, எதிரே வந்த டூவீலர் மோதியதில் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை GH-ல் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.