India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் அம்மாபேட்டை பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம் ஆண் சடலம் கிடப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், இறந்தவர் பெரிய கிணறு பகுதியைச் சேர்ந்த அங்கப்பன் என்பது தெரியவந்தது. அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே உள்ள ராயப்பனூரைச் சேர்ந்தவர் வரதராஜன்(56). கேபிள் டி.வி ஆப்பரேட்டரானா இவர் சம்பவத்தன்று மது குடித்து, வீட்டுக்கு வந்தார். இதனால், மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த வரதராஜன், விஷம் குடித்தார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்த, சேலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த நாதன் (51) என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தாயார் வேலைக்கு சென்ற நேரத்தில் மாணவியிடம் அத்துமீறியதாக பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் அவரை கைது செய்து தஞ்சாவூர் சிறையில் அடைத்துள்ளனர்.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த நாதன் (51) என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தாயார் வேலைக்கு சென்ற நேரத்தில் மாணவியிடம் அத்துமீறியதாக பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் அவரை கைது செய்து தஞ்சாவூர் சிறையில் அடைத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், உதகை-கூடலூர் சாலையில் அமைந்துள்ள அனுமாபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (56). கணவர் இறந்துவிட்டார். கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு வெளியேறிய பார்வதி 2 நாள்களாகியும் திரும்ப வராததால் வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு நேற்று தகவல் அளித்தனர். அப்போது கற்பகம் காப்புக் காட்டில் புலி தாக்கி பார்வதி உயிரிழந்ததை உறுதி செய்து உடலை கைப்பற்றினர்

நீலகிரி மாவட்டம், உதகை-கூடலூர் சாலையில் அமைந்துள்ள அனுமாபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (56). கணவர் இறந்துவிட்டார். கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு வெளியேறிய பார்வதி 2 நாள்களாகியும் திரும்ப வராததால் வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு நேற்று தகவல் அளித்தனர். அப்போது கற்பகம் காப்புக் காட்டில் புலி தாக்கி பார்வதி உயிரிழந்ததை உறுதி செய்து உடலை கைப்பற்றினர்

சேலம் அம்மாபேட்டை பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம் ஆண் சடலம் கிடப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், இறந்தவர் பெரிய கிணறு பகுதியைச் சேர்ந்த அங்கப்பன் என்பது தெரியவந்தது. அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே உள்ள ராயப்பனூரைச் சேர்ந்தவர் வரதராஜன்(56). கேபிள் டி.வி ஆப்பரேட்டரானா இவர் சம்பவத்தன்று மது குடித்து, வீட்டுக்கு வந்தார். இதனால், மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த வரதராஜன், விஷம் குடித்தார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்த, சேலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே உள்ள ராயப்பனூரைச் சேர்ந்தவர் வரதராஜன்(56). கேபிள் டி.வி ஆப்பரேட்டரானா இவர் சம்பவத்தன்று மது குடித்து, வீட்டுக்கு வந்தார். இதனால், மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த வரதராஜன், விஷம் குடித்தார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்த, சேலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.