Tamilnadu

News April 20, 2026

ஈரோட்டில் உயிருக்கு ஆபத்து… மக்களே உஷார்

image

ஈரோடு மாவட்ட பெற்றோர்களே! விலங்குகள் அல்லது பாம்புகள் கடித்தால், பயப்படாமல் உடனே தெரிவிக்க குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும். பெற்றோர்கள் திட்டுவார்கள் என்ற பயத்தில் குழந்தைகள் மறைப்பதால் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இத்தகைய சூழலில் பதற்றமடையாமல் உண்மையைக் கூற விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News April 20, 2026

ஆலங்குளம்: நாய் கடித்து 8 பேர் பலத்த காயம்

image

ஆலங்குளம் அருகே மருதப்பபுரத்தை சேர்ந்த ஒருவரது வீட்டில் உள்ள நாய் நேற்று கட்டை அவிழ்த்து தெருவில் சென்றுள்ளது. அப்போது எதிரே வந்த செல்லத்தாய் (80) என்ற மூதாட்டியை 20 இடங்களில் கடித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அதே பகுதியில் 7 பேரை நாய் கடித்துள்ளது. அவர்கள் நெல்லை GH-ல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு.

உச்சிப்புளி அருகே 15 உயிர்கள் தீயில் கருகி பலி.!

image

உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசையை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி, சூரங்காட்டுவலசை வயல்வெளி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்குள் அமைக்கப்பட்ட பனை ஓலை கொட்டகை கூரை தடுப்பில் 15 செம்மறி ஆட்டு குட்டிகளை அடைத்து சென்றுள்ளார். இந்நிலையில் மர்மநபர்கள் வயல்வெளி பகுதியில் வைத்த தீ பரவி அடைக்கப்பட்டிருந்த 15 செம்மறி ஆட்டு குட்டிகள் பலியாகின. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

சேலம் அம்மாபேட்டையில் ஆண் சடலம் மீட்பு

image

சேலம் அம்மாபேட்டை பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம் ஆண் சடலம் கிடப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், இறந்தவர் பெரிய கிணறு பகுதியைச் சேர்ந்த அங்கப்பன் என்பது தெரியவந்தது. அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது.

News April 20, 2026

சேலம் அம்மாபேட்டையில் ஆண் சடலம் மீட்பு

image

சேலம் அம்மாபேட்டை பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம் ஆண் சடலம் கிடப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், இறந்தவர் பெரிய கிணறு பகுதியைச் சேர்ந்த அங்கப்பன் என்பது தெரியவந்தது. அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது.

News April 20, 2026

ஆலங்குளம்: நாய் கடித்து 8 பேர் பலத்த காயம்

image

ஆலங்குளம் அருகே மருதப்பபுரத்தை சேர்ந்த ஒருவரது வீட்டில் உள்ள நாய் நேற்று கட்டை அவிழ்த்து தெருவில் சென்றுள்ளது. அப்போது எதிரே வந்த செல்லத்தாய் (80) என்ற மூதாட்டியை 20 இடங்களில் கடித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அதே பகுதியில் 7 பேரை நாய் கடித்துள்ளது. அவர்கள் நெல்லை GH-ல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு.

News April 20, 2026

கரூர் அருகே இளைஞர் பரிதாப பலி!

image

கரூர் பசுபதிபாளையம் அருணாச்சலம் நகரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் 30. இவர் தனது பைக்கில் நேற்று முன்தினம் அமராவதி ஆற்று படுகை அருகே சாலையில் சென்றபோது சேகர் ஒட்டி வந்த கார் திடீரென பிரேக் போட்டதில் பின்னால் பைக் மோதி சந்தோஷ்குமார் படுகாயம் அடைந்து, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் நேற்று உயிரிழந்தார். அவரின் தந்தை சந்திரசேகர் புகாரில் பசுபதிபாளையம் போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர்.

ஆண்டிபட்டி: EPS பிரசாரத்திற்கு வந்தவர் திடீர் பலி

image

ஆண்டிபட்டியில் நேற்று முன் தினம் எடப்பாடி பழனிசாமி NDA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தில் பங்கேற்க போடியில் இருந்து ஆண்டிபட்டிக்கு பலர் வேனில் அழைத்து வரப்பட்டனர். வேன் குன்னூர் அருகே வந்த போது முத்துலெட்சுமி என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக தேனி GHக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கானா விலக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!