Tamilnadu

News April 20, 2026

நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

image

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

News April 20, 2026

கரூர் அருகே இளைஞர் பரிதாப பலி!

image

கரூர் பசுபதிபாளையம் அருணாச்சலம் நகரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் 30. இவர் தனது பைக்கில் நேற்று முன்தினம் அமராவதி ஆற்று படுகை அருகே சாலையில் சென்றபோது சேகர் ஒட்டி வந்த கார் திடீரென பிரேக் போட்டதில் பின்னால் பைக் மோதி சந்தோஷ்குமார் படுகாயம் அடைந்து, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் நேற்று உயிரிழந்தார். அவரின் தந்தை சந்திரசேகர் புகாரில் பசுபதிபாளையம் போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர்.

News April 20, 2026

ஈரோட்டில் உயிருக்கு ஆபத்து… மக்களே உஷார்

image

ஈரோடு மாவட்ட பெற்றோர்களே! விலங்குகள் அல்லது பாம்புகள் கடித்தால், பயப்படாமல் உடனே தெரிவிக்க குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும். பெற்றோர்கள் திட்டுவார்கள் என்ற பயத்தில் குழந்தைகள் மறைப்பதால் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இத்தகைய சூழலில் பதற்றமடையாமல் உண்மையைக் கூற விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

குலசேகரம்: பாம்பு கடித்து சிறுவன் உயிரிழப்பு

image

குலசேகரம் பெனியேல் பகுதியைச் சேர்ந்தவர் ரப்பர் பால்வெட்டுத் தொழிலாளி ஜகவர். இவரது மூன்றரை வயது மகன் ஜெல்டோன் ஜே. ஆல்பன் வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருந்தார். அப்போது தோட்டத்திலிருந்த பாம்பு குழந்தையைக் கடித்துள்ளது. உடனே  தக்கலை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்ற நிலையில் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

error: Content is protected !!