India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமாரபாளையம் – பள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (52). இவர் நேற்று காலை, 5:45 மணிக்கு சாலையை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த, டூவீலர் மோதியதில், செல்வராஜ் படுகாயமடைந்தார். இவரை குமாரபாளையம் GH-க்கு கொண்டு சென்றனர். இவரை பரிசோதித்த டாக்டர், இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சேலம்–நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கீரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 லட்சம், ரூ.1.10 லட்சம் உள்ளிட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பரமத்தி, கொல்லிமலை அடிவாரம் காரவள்ளி உள்ளிட்ட பகுதிகளிலும் ரூ.1 லட்சம் & ரூ.52,000 பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகங்களில் ஒப்படைத்தனர்.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 4.00- ஆக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் நாமக்கல்லில் இன்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், விலையில் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. முட்டை கொள்முதல் விலை ரூ. 4.05- ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் முட்டை விலை மொத்தமாக 20 காசுகள் உயர்வடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பட்டாவில் இறந்தவர்களின் பெயரை நீக்கவோ அல்லது புதிய உரிமையாளர்களின் பெயரைச் சேர்க்கவோ இப்போது ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், அரசு இ-சேவை மையங்கள் அல்லது <

Sorry, no posts matched your criteria.