News March 31, 2026

குமாரபாளையம்: டூவீலர் மோதி பரிதாப பலி!

image

குமாரபாளையம் – பள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (52). இவர் நேற்று காலை, 5:45 மணிக்கு சாலையை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த, டூவீலர் மோதியதில், செல்வராஜ் படுகாயமடைந்தார். இவரை குமாரபாளையம் GH-க்கு கொண்டு சென்றனர். இவரை பரிசோதித்த டாக்டர், இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

நாமக்கல்லில் ஓய்வுபெற்ற ஆசிரியர் விபத்தில் பலி

image

நாமக்கல் அருகே உள்ள பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (60). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு, கூலிப்பட்டி-வேட்டாம்பாடி ரிங்ரோட்டில் சென்றபோது, அந்த வழியாக சென்ற வாகனம் அவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்

error: Content is protected !!