Namakkal

News April 1, 2026

நாமக்கல்லில் கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (01-04-2026) காலை நிலவரப்படி, கறிக்கோழி விலை (உயிருடன்) கிலோ ரூ.102-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.75-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதைப்போல் முட்டை விலையை பொறுத்தவரையில், ஒரு முட்டையின் விலை ரூ. 4.05- ஆக விற்பனையாகி வருகின்றது. ஈஸ்டர் பண்டிகைக்கு பின் முட்டை விற்பனை அதிகரிக்கும் பட்சத்தில் விலை படிப்படியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News April 1, 2026

நாமக்கல்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <>tnuwwb.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3)அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். SHARE பண்ணுங்க!

நாமக்கல்: நடு வழியில் பெட்ரோல் தீர்ந்து விட்டால் NO TENSION

image

நாமக்கல் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘<>Fuel@Cal<<>>l’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

நாமக்கல்: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

image

நாமக்கல் தொகுதிக்கு உள்பட்ட புதுச்சத்திரம் பகுதியில் நிலை கண்காணிப்புக் குழு அலுவலர் கலைச்செல்வன் தலைமையிலான குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். புதுச்சத்திரத்தில் இருந்து சிங்களாந்தபுரம் செல்லும் வழியில், கோவிந்தம்பாளையத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தவரை மறித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது, உரிய ஆவணங்களின்றி ரூ.2,52,900 ரொக்கம் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்தனர்.

News April 1, 2026

நாமக்கல்: டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

image

நாமக்கல் மாவட்டத்தில் சட்டசபை தேர்தல் காரணமாக, வாக்குப்பதிவு நாளான வருகிற 21-ந் தேதி காலை 10 மணி முதல் 23-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ந் தேதியும் அனைத்து மதுக்கடைகள் மற்றும் பார்கள் மூட மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். விதிகளை மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

News March 31, 2026

நாமக்கல்: கேஸ் சிலிண்டர் இனி வாட்ஸ்அப்பிலேயே!

image

1. Indane (இண்டேன்): 75888 88824,

HP Gas (ஹெச்பி): 92222 01122

Bharat Gas (பாரத்): 18002 24344

2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்

3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்

4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்

அருமையான தகவல் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!