India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இரவு நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

நாமக்கல் மக்களே தங்கள் புகார்கள் மற்றும் தகவல்களை விரைவாகத் தெரிவிக்க sp.nkl@tncctns.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துமாறு நாமக்கல் மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், அவசர உதவிக்கு 100 மற்றும் சைபர் கிரைம் புகார்களுக்கு 1930 என்ற எண்களை அழைக்கலாம். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குறைகளைத் தீர்க்கக் காவல்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.05-ஆக விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், நாமக்கலில் இன்று (ஏப். 02) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை மாற்றம் இன்றி ரூ.4.05-ஆக நீடிக்கிறது. கிறிஸ்தவர்களின் தவக்காலம் என்பதால், ஈஸ்டர் பண்டிகைக்கு பின்பு முட்டை விலை படிப்படியாக உயர வாய்ப்புள்ளது.

Sorry, no posts matched your criteria.