Namakkal

News April 14, 2026

நாமக்கல்: கட்டுக் கட்டாக சிக்கிய பணம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் பணம் & பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க 13 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அந்த வகையில் நேற்று முன் தினம் வரை வரை ரூ.1 கோடியே 69 லட்சத்து 81 ஆயிரத்து 332-ஐ பறிமுதல் செய்து உள்ளனர். இதில் ஆவணங்கள் சமர்ப்பித்த பின் ரூ.1.51 கோடி திருப்பி வழங்கப்பட்டு, மீதமுள்ள தொகை வருமானவரித்துறைக்கு ஒப்படைக்கப்பட்டு விசாரணையில் உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவிப்பு.

நாமக்கல் மாவட்ட இரவு நேர காவல் விபரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், நேற்று (ஏப்.13) இரவு முதல் இன்று காலை வரை நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

News April 13, 2026

நாமக்கல் : Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

நாமக்கல் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இந்த லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News April 13, 2026

நாமக்கல்: உங்க போனில் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2) அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5.முதியோருக்கான அவசர உதவி -1253, 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. 8. இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News April 13, 2026

நாமக்கல்: உங்க EB பில் அதிகம் வருகிறதா?. CHECK IT!

image

நாமக்கல் மக்களே, உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு <>கிளிக் செய்து<<>> TNEB ‘பில் கால்குலேட்டர்லில் (Domestic) என்பதை தேர்ந்தெடுத்து, இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். பில் கூட வந்தா 94987 94987 எண்ணில் புகார் தெரிவிங்க.SHARE!

நாமக்கல்: டிகிரி போதும்., ரூ.1,05,280 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி!

image

நாமக்கல் மக்களே, இந்தியன் வங்கியில் Specialist Officers பதவிக்கான 350 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதற்கு 22 – 45 வயதுகுட்பட்ட Any Degree, B.E/B.Tech படித்தவர்கள் ஏப். 28க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.48,480 – Rs.1,05,280 வரை வழங்கப்படும். நேர்முகத் தேர்வு (அ) எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். பயனுள்ள தகவலை SHARE IT.

error: Content is protected !!