India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மக்களே, இந்தியன் வங்கியில் Specialist Officers பதவிக்கான 350 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதற்கு 22 – 45 வயதுகுட்பட்ட Any Degree, B.E/B.Tech படித்தவர்கள் ஏப். 28க்குள் இங்கு <

நாமக்கல் ரயில் நிலையம் வழியாகச் செல்லும் ரயில்களின் புதிய கால அட்டவணையை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் நாமக்கல் வழியாகச் செல்லும் சேலம், கரூர் மார்க்க ரயில்கள், தினசரி மற்றும் வாராந்திர ரயில்களின் நேரங்கள், அவை செல்லும் வழித்தடங்கள் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. வெளியூர் மற்றும் உள்ளூர் பயணிகள் இந்த விவரங்களை அறிந்துகொண்டு தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

திருச்செங்கோடு சித்தாளந்தூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் மகேஸ்வரி (36) தம்பதியினர். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக மகேஸ்வரி சேந்தமங்கலத்திற்கு வந்து பெற்றோருடன் வசித்து வந்தார். இதற்கிடையே அவர் வீட்டில் சமையல் அறையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த சேந்தமங்கலம் போலீசார் மகேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100,சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098

Sorry, no posts matched your criteria.