News April 14, 2026
நாமக்கல்: கட்டுக் கட்டாக சிக்கிய பணம்!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் பணம் & பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க 13 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அந்த வகையில் நேற்று முன் தினம் வரை வரை ரூ.1 கோடியே 69 லட்சத்து 81 ஆயிரத்து 332-ஐ பறிமுதல் செய்து உள்ளனர். இதில் ஆவணங்கள் சமர்ப்பித்த பின் ரூ.1.51 கோடி திருப்பி வழங்கப்பட்டு, மீதமுள்ள தொகை வருமானவரித்துறைக்கு ஒப்படைக்கப்பட்டு விசாரணையில் உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவிப்பு.
Similar News
News April 20, 2026
நாமக்கல்லில் ஓய்வுபெற்ற ஆசிரியர் விபத்தில் பலி

நாமக்கல் அருகே உள்ள பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (60). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு, கூலிப்பட்டி-வேட்டாம்பாடி ரிங்ரோட்டில் சென்றபோது, அந்த வழியாக சென்ற வாகனம் அவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்