Namakkal

News January 14, 2026

நாமக்கல்: உங்கள் குழந்தையை கோடீஸ்வரர் ஆக்கும் திட்டம்

image

மத்திய அரசின் NPS வாத்சல்யா திட்டத்தில் மாதம் ₹1,000 சேமித்தால், உங்கள் குழந்தைகளுக்கு 18 வயதில் சுமார் ₹5.5 லட்சமும், 60 வயதில் ₹2.75 கோடி வரையும் கிடைக்கும். கல்வி மற்றும் மருத்துவச் செலவுக்காக இடையில் பணம் எடுக்கும் வசதி உண்டு. உங்கள் குழந்தைளை எதிர்கால கோடீஸ்வரராக மாற்ற இன்றே இணையுங்கள்;கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்
அல்லது அருகிலுள்ள வங்கி, தபால் அலுவலகத்தை அணுகவும்.

News January 14, 2026

ராசிபுரம் மாணவிக்கு பாலியல் வன்முறை!

image

ராசிபுரத்தை அடுத்த தேங்கல்பாளையம் தட்டையான்குட்டை புதூரைச் சோ்ந்தவா் சிலம்பரசன் (40). இவா் ஜவ்வரிசி உற்பத்தி ஆலையில் தொழிலாளியாக உள்ளாா். இவர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் குடும்பத்தினா் ராசிபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து போலீஸாா் சிலம்பரசனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

News January 14, 2026

நாமக்கல்: இனி வங்கிக்கு அடிக்கடி அலைய வேண்டாம்

image

நாமக்கல் மக்களே, உங்க வங்கில Balance பணம் எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனிமே வங்கிக்கும் இல்ல அடிக்கடி UPI – ஐ திறந்து பாக்க தேவை இல்லை
Indian bank : 87544 24242

SBI:  90226 90226

HDFC : 70700 22222

Axis : 7036165000

Canara Bank – 1800 1030 உங்க வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். SHARE பண்ணுங்க…

News January 14, 2026

நாமக்கல்லில் அதிரடி மாற்றம்! முழு விபரம்

image

நாமக்கல்லில் 7 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம்
அதன்படி: 1. க.கபிலன் நாமக்கல் டூ தம்மம்பட்டி

2. இளவரசன் பர்கூர் டூ நாமக்கல்

3.ஆர்.புவனேஸ்வரி புதுச்சத்திரம் டூ ஓமலூர்

4. எஸ்.சிவக்குமார் பரமத்திவேலூர் டூ நாமகிரிப்பேட்டை

மேலும், நாமக்கல் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் பி.வேதப்பிறவி, சேந்தமங்கலம் ஆய்வாளர் கே.கோவிந்தராஜன், மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் கே.சங்கரபாண்டியன் ஆகியோரும் பணியிட மாற்றம்.

News January 14, 2026

பள்ளிப்பாளையம்: லோடு இறக்க வந்த இடத்தில் சோகம்!

image

தர்மபுரி, கத்திரிப்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் செந்தில்குமார் (37), பள்ளிப்பாளையம் அருகே தனியார் நூற்பாலையில் லோடு இறக்கச் சென்றார். லாரியை நிறுத்திவிட்டு சாலையைக் கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த கார் மோதி பலத்த காயமடைந்தார். இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வெப்படை போலீசார் விசாரணை

News January 14, 2026

நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றம் இல்லை!

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று (ஜனவரி. 13) நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.60 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில்,
நாளை ( ஜனவரி.14)முதல்
முட்டையின் விலை ரூ.5.60 ஆகவே நீடிக்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

error: Content is protected !!