Namakkal

News January 15, 2026

நாமக்கல் மக்களே ஜன.17 கடைசி தேதி!

image

எருமப்பட்டியில் ஜனவரி 18-ம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான இணையவழிப் பதிவு தொடங்கியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் namakkal.nic.in என்ற இணையதளத்தில் ஜனவரி 15 காலை 8 மணி முதல் 17-ம் தேதி காலை 8 மணி வரை விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!

News January 15, 2026

நாமக்கல்லில் 1 கிலோ ரூ.3000-க்கு விற்பனை

image

நாமக்கல் பழைய பேருந்து நிலையம் அருகே பூ மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு தினந்தோறும் நாமக்கல் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் பூக்களை இங்கே விற்பனைக்கு கொண்டு வருகின்றனர், தொடர்ந்து விசேஷ காலங்கள் இருக்கும் காரணத்தாலும் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிலோ குண்டு மல்லிகை பூ 3000 விற்பனை செய்யப்படுகிறது.

நாமக்கல்: 10th போதும் போஸ்ட் ஆபீஸில் வேலை! NO EXAM

image

நாமக்கல் மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் இங்கு<> கிளிக்<<>> செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 15, 2026

நாமக்கல்: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 15, 2026

நாமக்கல்: ஜல்லிக்கட்டு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் ஜனவரி 18-ம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான இணையவழிப் பதிவு தொடங்கியுள்ளது. விருப்பமுள்ளவர்கள்<> namakkal.nic.in <<>>என்ற இணையதளத்தில் ஜனவரி 15 காலை 8 மணி முதல் 17-ம் தேதி காலை 8 மணி வரை விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

News January 15, 2026

நாமக்கல்லில் தகாத உறவால் அரங்கேறிய பகீர் சம்பவம்!

image

நாமக்கல் அருகே பேளுக்குறிச்சியில், சங்கீதா என்ற பெண்ணுடன் தகாத உறவில் இருந்த ஆட்டோ டிரைவர் கதிரவனை, அப்பெண்ணின் 17 வயது மகன் கோடாரியால் சரமாரியாக வெட்டினார். இதைக் கண்டு அதிர்ச்சியில் மயங்கி விழுந்த கதிரவனின் தாய் ஜானகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கதிரவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, தாக்குதல் நடத்திய சிறுவனை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

News January 15, 2026

நாமக்கல்லில் முட்டை விலை ரூ.5.60 ஆக நிர்ணயம்

image

நாமக்கல்லில் நேற்று (ஜன. 14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.60 என நிர்ணயிக்கப்பட்டது. குளிர்காலம் முடிந்து நுகர்வு சற்று குறைந்துள்ளதால் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முட்டை விலையில் மாற்றமின்றி இதே நிலை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!