Namakkal

News February 23, 2026

நாமக்கல்: ஆன்லைனில் பணம் அனுப்புபவரா நீங்கள்?

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்பி வருகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News February 23, 2026

நாமக்கல்: கேஸ் சிலிண்டர் யூஸ் பண்றீங்களா..?

image

நாமக்கல் மக்களே; எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் LPG கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். *எல்லாரும் தெரிஞ்சுகட்டும், மறக்காம ஷேர் பண்ணுங்க.

News February 23, 2026

FLASH நாமக்கல்லில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

image

நாமக்கல் மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அதில் நாமக்கல்லில் உள்ள 6 சட்ட மன்ற தொகுதிகளில் வாக்காளர்களாக ஆண்கள் 6,35,299 பேரும், பெண்கள் 6,75,452 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 200 பேரும் என மொத்தம் 13,10,951 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு <>கிளிக் <<>>(அ) Voter Helpline செயலி மூலம் இந்த இறுதி வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் உள்ளதா என பார்க்கலாம். SHARE IT

News February 23, 2026

நாமக்கல்லில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

image

நாமக்கல் மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். (SHARE)

நாமக்கல்லில் இன்றைய விலை நிலவரம்

image

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (23-02-2026) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (உயிருடன்) கிலோ ரூ. 116-க்கும், முட்டை கோழி கொள்முதல் விலை ரூ.62-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் சரிவடைந்து ரூ. 5.00- ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகின்றது.

அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்! GOOD NEWS

image

தாட்கோ சார்பில் 18-35 வயதுடைய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு 90 நாட்கள் இலவச அழகுக்கலை பயிற்சி வழங்கப்படுகிறது. 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தவர் இதற்குத் தகுதியானவர். ராணிப்பேட்டை, கோவையில் தங்குமிட வசதியுடன் இப்பயிற்சி நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் www.tahdco.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார். SHAREIT

News February 23, 2026

நாமக்கல்: முட்டை விலை 20 காசுகள் குறைவு

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.20-ஆக இருந்து வந்த நிலையில் இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முட்டை விலையில் 20 காசுகள் குறைக்கப்பட்டு, புதிய கொள்முதல் விலையாக ரூ. 5.00 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை சரிவு காரணமாக இல்லத்தரசிகளும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!