Namakkal

News February 22, 2026

நாமக்கல்: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

நாமக்கல் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News February 22, 2026

நாமக்கல்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <>tnuwwb.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3)அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். SHARE பண்ணுங்க!

News February 22, 2026

நாமக்கல்லில் இலவச வீடு வழங்கும் திட்டம்! அரிய வாய்ப்பு

image

நாமக்கல் மக்களே 1 லட்சம் வீடுகள் கட்டும் கலைஞர் கனவு இல்லம் என்ற இந்த திட்டத்தில் நீங்களும் பயனாளியாக சேர வேண்டுமா? அரசு சார்பில் தகுதியுள்ள பயனாளிக்கு ஒரு வீடு கட்ட மொத்தம் ரூ. 3.50 லட்சம் வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க உங்கள் பகுதி ஊராட்சி மன்ற அலுவலகம் அல்லது பிடிஓ-வை அனுகவும். மேலும் விவரங்களுக்கு இங்க <>கிளிக்<<>> செய்யவும்! யாருக்காவது இந்த தகவல் நிச்சயம் உதவும் SHARE பண்ணுங்க!

News February 22, 2026

பள்ளிப்பாளையம் அருகே தாக்குதல் சம்பவம்: இருவர் கைது!

image

பள்ளிப்பாளையம் சின்னாகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் செல்வம் மற்றும் பழனியப்பனை, அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் மற்றும் மணிகண்டன் தகராறு காரணமாகச் சரமாரியாகத் தாக்கினர். காயமடைந்தவர்கள் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட அஜித்குமார் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

News February 22, 2026

குமாரபாளையம் அருகே விபத்து: ஒருவர் பலி!

image

ஈரோடு ஆலாம்பாளையத்தைச் சேர்ந்த விற்பனை பிரதிநிதி ஜெயகுமார், நண்பர் சுரேஷுடன் டீக்கடை அருகே நின்றிருந்தனர். அப்போது வேகமாக வந்த சரக்கு வாகனம் மோதியதில் ஜெயகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயமடைந்த சுரேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சரக்கு வாகன ஓட்டுநர் சந்திரபோஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 21, 2026

நாமக்கல் மாவட்ட நா.த.க. வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

1. இராசிபுரம் – சசிகலா
2. சேந்தமங்கலம் – சி.பொன்னுமணி
3. நாமக்கல் – பிரவின்
4. பரமத்தி வேலூர் – ம.அரவிந்த்
5. திருச்செங்கோடு – ரேவதி
6. குமாரபாளையம் – யுவராணி

News February 21, 2026

நாமக்கல்: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்த காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். (பகிரவும்)

News February 21, 2026

நாமக்கல்: மக்களே உடனே SAVE பண்ணிக்கோங்க!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377. 2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500. 3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090. 4. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098. 5. முதியோருக்கான அவசர உதவி -1253. 6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033. 7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE பண்ணுங்க. அவரச காலத்தில் உதவும்!

News February 21, 2026

நாமக்கல்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000! சூப்பர் திட்டம்

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News February 21, 2026

நாமக்கல்: வாக்காளர்கள் கவனத்திற்கு! முக்கிய தகவல்

image

நாமக்கல் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இந்த முக்கிய தகவலை SAVE செய்து, SHARE பண்ணுங்க!

error: Content is protected !!