Nagapattinam

News March 22, 2026

நாகை: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு நாகை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

News March 22, 2026

நாகை: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

image

நாகை மக்களே.. இனி Gpay, Phonepe, paytm தேவை இல்லை. இண்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த இண்டர்நெட் தேவை இல்லை. இதனை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

நாகை: ரூ.62 ஆயிரம் பணம் பறிமுதல்

image

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த செம்போடையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 62 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. வருகிற  சட்டமன்ற தேர்தலையொட்டி வேதாரண்யம் பகுதியில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாகை: தேர்தல் குறித்து புகாரளிக்க எண் வெளியீடு

image

நாகை மாவட்டத்தில் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் புகார்களை 1800-425-7034, 1950 என்ற கட்டணமில்லா எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் 04365-252594 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!