India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே வாகன சோதனையில் போலீசார் 2 மண் லாரிகளை பிடித்தனர்.இரண்டு லாரிகளும் ஒரே பதிவு எண்ணில் இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டு
அனுமதி இன்றி காரைக்காலில் இருந்து மண் எடுத்துச் சென்றது தெரியவந்தது.
டிரைவர்கள் ராஜகுரு, தமிழரன் ஆகிய இருவரை
கீழையூர் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு, ஒரே நாளில் மொத்தம் ₹3 லட்சத்து 19 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். பெராவாச்சேரி, வேளாங்கண்ணி, முட்டம், புத்தூர் உள்ளிட்ட இடங்களில் ஆவணங்கள் இன்றி கொண்டுசெல்லப்பட்ட பணம் கைப்பற்றப்பட்டது. கேரளா, காரைக்குடி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நபர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சி அனந்தநல்லூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் மணிகண்டன் (32), இவர் கொந்தகையில் சொந்தமாக பூக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு முடிக்கொண்டான் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Sorry, no posts matched your criteria.