India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <

நாகை மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளுக்கான தவெக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நாகை தொகுதியில் மாவட்டச் செயலாளர் சுகுமார் போட்டியிடுகிறார். கீழ்வேளூரில் செந்தில்பாண்டியன், வேதாரண்யத்தில் கிங்ஸ்லி ஜெரால்ட் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் களம் சூடுபிடிக்கும் நிலையில் தவெக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளதை அடுத்து கட்சித் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

நாகூரை அடுத்து மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது, கார் ஓட்டிய ஹரிஹரன்(26) என்பவருக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவர், போலீசாரை தாக்கினார். இதுகுறித்து புகாரின்படி, நாகூர் போலீசார் வழக்கு பதிந்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு, அவரை கைது செய்தனர்.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க <

நாகை மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறதா? இதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது என்றும் தெரியவில்லையா? கவலை வேண்டாம். ‘<

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள்<

நாகை வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

Sorry, no posts matched your criteria.