News March 30, 2026

நாகை: போலீசாரை தாக்கிய இளைஞர் கைது

image

நாகூரை அடுத்து மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது, கார் ஓட்டிய ஹரிஹரன்(26) என்பவருக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவர், போலீசாரை தாக்கினார். இதுகுறித்து புகாரின்படி, நாகூர் போலீசார் வழக்கு பதிந்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு, அவரை கைது செய்தனர்.

Similar News

News April 20, 2026

நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

image

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

error: Content is protected !!